Posts

தமிழில் YouTube Thumbnail உருவாக்குவது எப்படி (Easy Method)

Image
தமிழில் YouTube Thumbnail உருவாக்குவது எப்படி YouTube வீடியோக்களுக்கு Thumbnail மிகவும் முக்கியமானது . ஒரு நல்ல thumbnail இருந்தால் viewers அதிகமாக click செய்ய வாய்ப்பு இருக்கும். பல தமிழ் YouTubers க்கு ஒரு பிரச்சனை இருக்கிறது. பல design tools தமிழ் fonts மற்றும் templates க்கு சரியாக support கொடுக்காது . அதனால் தமிழில் thumbnail உருவாக்குவது சிரமமாக இருக்கும். இந்த பிரச்சனையை எளிதாக தீர்க்க Posterkaaran என்ற Android app உதவுகிறது. Posterkaaran என்றால் என்ன? Posterkaaran என்பது தமிழில் posters மற்றும் YouTube thumbnails உருவாக்க உதவும் Android app . இந்த app மூலம் யாரும் design skills இல்லாமலே சில நிமிடங்களில் poster அல்லது thumbnail உருவாக்க முடியும். Posterkaaran App இன் முக்கிய அம்சங்கள் Posterkaaran app ல பல வசதிகள் உள்ளன: Ready-made thumbnail templates Tamil fonts support Stickers மற்றும் design elements Festival poster templates Easy text editing இதனால் YouTubers, business owners மற்றும் social media creators எல்லாருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும். Posterkaaran பயன்படுத்தி Thu...